புதன், 13 ஏப்ரல், 2016

NET JRF:உதவிப் பேராசிரியர் பணி december 2015 result Tamil subject

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  'நெட்' தேர்வினை ஆண்டுக்கு இருமுறை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்துகிறது.டிசம்பர் 2015-நெட் தேர்வில் சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் நாடுமுழுவதுமுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். டிசம்பர் 2015-நெட் தேர்வு முடிவினைத் நேற்று முன்தினம் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது  அதில்   23501   பேர் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். 3710 பேர் ஜேஆர்எப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
இத் தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வெழுதிய சுமார் 50ஆயிரம் தேர்வர்களில்  140 பேர் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். 20 பேர் ஜேஆர் எப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனர். இத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் சிங்காரவேலன் அவர்கள்  65.14 சதவீத மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ROLL NO :69001344

http://cbseresults.nic.in   
Examination Results 2016   
  Brought to you by National Informatics Centre   


CBSE-UGC NET RESULT - December 2015


Roll No69001344
Candidate NameSINGARAVELAN T
Subject(026) TamilPAPER   PAPER-1PAPER-2PAPER-3GRAND TOTAL
MARKS OBTAINED5862108228
MAXIMUM MARKS100100150350
PERCENTAGE (%)58.0062.0072.0065.14


RemarkQUALIFIED FOR ASSISTANT PROFESSOR ONLY

Please click here for Subject-wise/category-wise cut off for Assistant Professor and JRF
Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The results published on net are for immediate information to the examinees.The result declared is provisional subject to fulfilment of eligibility conditions.
ஜுலை 2016 ல் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு தற்போது ஆன்லனில் விண்னப்பிக்கலாம்.இத் தேர்வுக்கு முதல் தாள் மற்றும் தமிழ் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்

7502968301


 T.SINGARAVELAN 
  DHARMAPURI