வியாழன், 10 ஜூலை, 2014

வீட்டுக்கடன் பெறுபவர்கள் வரி விலக்கு சலுகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்

நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண் ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம், வங்கிகளில் கடன்
பெற்று வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என்றும், ரியல் எஸ்டேட் துறை வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக