செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில்

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக