சனி, 12 ஜூலை, 2014

FLASH: 15 நட்களுக்குள் 18000 ஆசிரியர்கள் நியமனம்

15 நட்களுக்குள் 18000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி அவர்கள் பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக