செவ்வாய், 1 ஜூலை, 2014

NEWS UPDATE : TRB. Madrsas HC TODAY (1.7.2014) Cases

NEWS UPDATE : TRB. Madrsas HC TODAY (1.7.2014) Cases

TRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என முதர்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TET வழக்குகளைப் பொறுத்தவரை வழக்கு தொடுத்தவர்களில்
ஏற்கனவே 82 மதிப்பெண் பெற்று தகுதிப்பெற்றவர்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாகவும் 82 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள் எழுப்பிய வினாக்களின் விடைகளை நீதியரசர் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிற வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனத் தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக