முதுகலை தமிழாசிரியர் : சிவகங்கை மாவட்டத்தில் 17பேருக்கு பணி நியமன ஆணை
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 17 பேர் ஆன் லைன்முறையில் பணியிடங்களை தேர்வு செய்ததைத் தொடர்ந்து,சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன்
பணி நியமன ஆணையை வழங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக