சனி, 22 பிப்ரவரி, 2014

சுட்டி விகடன் -சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் பேச விரும்புகின்றீர்களா?

இனிய ஆசிரியபெருமக்களே. வணக்கம்.
நீங்கள் சுட்டி விகடன் இதழ் சார்பில் சுட்டித்தமிழ் என்ற நிகழ்ச்சியில் பேச விரும்புகின்றீர்களா? உங்கள் பேச்சினை ஆயிரக்கணக்கானவர் கேட்க வாய்ப்புள்ள இந்த பகுதியில் நீங்களும் பேச 7598299935 என்ற எண்ணைத்தொடர்பு கொள்ளுங்கள். அரசு மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகள் பேசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக