முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கானகாலையில் நடந்த கலந்தாய்வில்சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.இன்றே பணியில் சேரலாம். 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
அனைவருக்கும் தமிழ்த்தாமரையின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக