மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் அளித்த அறிக்கை:
இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டப்படி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.
என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக