வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை பலர் இன்றே பணியில் சேர்ந்தனர்.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில்சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வில்சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்கள் பலர் இன்றே பணியில் சேர்ந்தனர்.பிறமாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைவருக்கும் தமிழ்த்தாமரையின் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக