செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

NEWS UPDATE:2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா வழக்கு குறித்து அரசின் நிலைப்பட்டை அறிந்து பதிலை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த வாரத்துக்கு வழக்கினை ஒத்திவைத்தார் எனதகவல் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக