தொடக்கக்கல்வித்துறை: இன்று (22.02.2014) தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவிஉயர்வு கலந்தாய்வு
.2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில்
தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
விருப்ப ஓய்வு போன்றவற்றால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான பதவி உயர்வு கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேனலின் அடிப்படையில்இன்று (22.02.2014) காலை நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக