பள்ளிக்கல்வித்துறையில் உள்ளஇடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான
பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (பிப்ரவரி 22சனியன்று) சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது
2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கானகலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை(பிப்ரவரி 22சனியன்று) காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
பாடவாரியாக பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமை
தமிழ் - 179வரை ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக