சமீபத்தில், மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 9ல்இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இது குறித்து லோக்சபாவில் நடந்த விவாதத்தில், 'ஆதார்அட்டை கணக்கு இல்லாதவர்களும், மான்ய விலை சிலிண்டர்களை பெறலாம்,' ஒரே குடியிருப்பில்2 குடும்பங்கள் இருந்தாலும் இரண்டு காஸ் இணைப்புகள் வழங்கப்படும். என, பெட்ரோலியஅமைச்சர் வீரப்பமொய்லி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக