வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

news update : முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தொடங்கியது...

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தொடங்கியது.முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி,பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின்,பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.
மதுரையில் முதுகலை தமிழாசிரியர் காலிப்பணியிடன் ஏதும் இல்லை.தருமபுரியில் காலியாக உள்ள 7 பணியிடங்களை முன்னுரிமைப்படி 7 ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தனர் எஞ்சியுள்ளவர்களுக்கு பிற மாவட்டங்களில் வாய்ப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 22 காலிப்பணியிடங்களில் 19 தேர்வர்கள் தங்களுக்குரிய பணியிடங்களை தேர்வுசெய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக