முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தொடங்கியது...
முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி,பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்குப் பின்,பணி நியமன உத்தரவு வழங்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக