1. 1845 ரப்பர் பேண்ட் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2. 1861 'இத்தாலி'யின் சுதந்திர தினம்.
3. 1963 பாலியில் உள்ள ஈங் எரிமலை வெடித்ததில் சுமார் 11,000 பேர் பலியாகினார்கள்.
4. 1978 தமிழ்நாட்டில் இனி சைக்கிளில் இரண்டு பேர் போகலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.
5. 1988 இந்தியாவின் முதல் தொலையுணர்வுச் செயற்கைக் கோள் IRS-1A ஏவப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக