செவ்வாய், 18 மார்ச், 2014

முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வாரகாலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள தீர்ப்பில்,
the writ petition is allowed and the impugned order of the second respondent rejecting the candidature of the petitioner is hereby set aside and the second respondent is directed to consider the petitioner for appointment as Post Graduate Assistant Teacher in Tamil based on her marks secured after certificate verification, at any rate, final orders shall be passed by the second respondent in this matter within a period of four weeks from the date of receipt of a copy of this order
என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக