1. 1858 டீசல் இயந்திரத்தை கண்டுபிடித்த ருண்டால்ப் பிறந்தார்.
2. 1965 ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோவ் முதன் முதலாக விண்வெளியில் நடந்தார்
3. 2002 'பொடோ ' சட்டம் லோக் சபையில் நிறைவேற்றப்பட்டது.
4. 1937 நியூ லண்டன் டெக்சாஸ் மாநில பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 244 குழந்தைகள்
பலியாகினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக