(20.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு TET 2012 மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை விசாரணை நாளை (21.03.14)வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக