வெள்ளி, 21 மார்ச், 2014

News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (21.03.14)

Today (21.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. வழக்கின் விசாரணை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக