புதன், 19 மார்ச், 2014

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தின் வாயிலாகஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தின் வாயிலாகஇன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 8ம் தேதி நடைபெறஉள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க, புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் மே 2ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக