தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: ஊனம், உடல் நிலை, கர்ப்பிணி உள்ளிட்ட காரணங்களுக்காக சிலருக்கு தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும். வாக்குச்சாவடி பெண் அதிகாரிகள், 2 மணி நேர பயண தூரத்துக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில்தான் பணியில் அமர்த்தப்படுவர். எனவே, அவர்கள் முந்தைய நாள் இரவு சென்று தங்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்குப்பதிவு நாளில் காலையில் வந்தால் போதும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக