அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2012 நவம்பரில் நடத்திய குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை 4 வாரங்களுக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்துகொள்ள உரிமையுள்ளது என தெரிவித்த நீதியரசர் அனைவரும் அறிந்ததுகொள்ளும் வகையில் தேர்வு முடிவுகளை 4 வாரங்களுக்குள் வெளியிடவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக