வியாழன், 13 மார்ச், 2014

ஐ.ஏ.எஸ்.,வெற்றியாளர்களுக்கு ிசிறப்புபயிற்சி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,போன்ற உயர்பதவி களுக்கான,மெயின் தேர்வில் வெற்றி பெற்று,
நேர்காணலுக்கு செல்வோருக்கு,அகில இந்தியகுடிமைப்பணி தேர்வு பயிற்சி ம சிறப்பு பயிற்சி வகுப்பு,நடைபெற உள்ளது. 'இதில்uகலந்து கொள்ள விரும்புவோர்,முன்பதிவு செய்து கொள்ளலாம்'என,அறிவிக்கப்பட்டுள்ளது.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக