திங்கள், 7 ஏப்ரல், 2014

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 1837 Probationary Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 1837 Probationary Officersபணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: State Bank of India (SBI)
மொத்த காலியிடங்கள்: 1837 பணி: Probationary Officers
சம்பளம்: மாதம் ரூ.16,900 (with 4 increments)
14500-600/7-18700-700/2-20100-800/7-25700
வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ..500.
SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in
என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2014 மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sbi.co.in என்றஇணையதளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக