ஞாயிறு, 12 ஜூலை, 2015

சங்கரதாசு சுவாமிகள்


சங்கரதாசு சுவாமிகள்
1.       நாடகத்தமிழ் உலகின் இமயமலை எனப் பாரட்டப்படுபவர்
2.       காலம்: 1867- 1920
3.       நாடகங்கள்: வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி முதலிய நாற்பது நாடகங்களை இயற்றயுள்ளர்
4.       சதி சுலோசனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்றி கேட்க,
பூவின் விவரம் பலகோடி அதனை
எவர் போதிப்பவர் தேடி
.......
என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.
5.       கோவலன் சரித்திரம் நாடகத்தில்,
மாபாவியோர் கூடி வாழும் மாநகரும்
மன்னா போகாதீர்
மா- அலைமகளையும், பா- கலைமகளையும், வி- மலைமகளையும்
6.       தமிழ் நாடக தலைமையாசரியர் என போற்றபடுகிறார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக