செவ்வாய், 11 மார்ச், 2014

தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வு எப்போது?

தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள்
எப்போது தொடங்கி எப்போது முடிவடையும் என அறிவிக்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வும் (3-வது பருவத் தேர்வு),கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
தேர்வு ஏப்ரல் 22ம்தேதி தொடங்கி 29-ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Last working day ஏப்ரல் 30 ம்தேதி
மக்களவைத்தேர்தலை கருத்தில்கொண்டு
Election leave ஏப்ரல் 23,24,25
Compensation working day மார்ச் 22-ம் தேதி ஏப்ரல் 5,,26 (Saturdays)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக