புதன், 23 ஏப்ரல், 2014

தருமபுரி மாவட்டத்தில் இன்று(23.04.14)வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூரபூத்களுக்கு செல்ல பஸ் வசதி

தருமபுரி மாவட்டத்தில் இன்று(23.04.14)வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூரபூத்களுக்கு செல்ல பஸ் வசதி

தருமபுரி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, இன்று வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக