வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

தருமபுரியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது, கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது.

இறுதி நிலவரப்படி, தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

இறுதி நிலவரம்

திருவள்ளூர் (தனி)



74.75%

வட சென்னை




64.58%

தென் சென்னை



59.86%

மத்திய சென்னை


62.23%

ஸ்ரீபெரும்புதூர்



61.19%

காஞ்சிபுரம் (தனி)



64.08%

அரக்கோணம்



77.02%

வேலூர்


72.32%

கிருஷ்ணகிரி



77.33%

தருமபுரி



80.99%

திருவண்ணாமலை



77.48%

ஆரணி



78.66%

விழுப்புரம் (தனி)

%

76.02%

கள்ளக்குறிச்சி



77.23%

சேலம்



77.29%

நாமக்கல்



79.15%

ஈரோடு



75.61%

திருப்பூர்



71.26%

நீலகிரி (தனி)


74.3%

கோயமுத்தூர்



68.94%

பொள்ளாச்சி


72.84%

திண்டுக்கல்



78.29%

கரூர்



79.88%

திருச்சி



70.43%

பெரம்பலூர்



80.12%

கடலூர்


77.6%

சிதம்பரம் (தனி)



79.85%

மயிலாடுதுறை


75.4%

நாகப்பட்டினம் (தனி)



76.69%

தஞ்சாவூர்



75.02%

சிவகங்கை



71.47%

மதுரை


65.46%

தேனி


72.56%

விருதுநகர்



72.19%

ராமநாதபுரம்



68.84%

தூத்துக்குடி



69.12%

தென்காசி (தனி)


74.3%

திருநெல்வேலி


66.59%

கன்னியாகுமரி


65.15%


மொத்தம்

72.8%


ஆலந்தூர் இடைத் தேர்தல்



63.98%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக