புதன், 16 ஏப்ரல், 2014

TNPSC துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

  2014ம் ஆண்டு 'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி நீடிப்பு
 2014- ஆம் ஆண்டு 'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.
அறிவிக்கை நாள் : 01.03.2014
விண்ணபிக்க கடைசி தேதி :17.04.2014 5.45 பி.ப.
தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை

Current Online Registration for...

NotificationCurrent Status


Departmental Examinations May 2014




Tamil English


Online upto
17 Apr 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக