புதன், 30 ஏப்ரல், 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், 2012-ஆம் ஆண்டு முதல்
தேர்ச்சியில் 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும்அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக