புதன், 16 ஏப்ரல், 2014

16.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

16.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விசாரணை பிற்பகல் நடைபெறும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது.விசாரணையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாலை வழக்குகளின் நிலவரம் தெரியவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக