வியாழன், 24 ஏப்ரல், 2014

ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் உரிமை. இன்று (24) காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், தங்களது ஓட்டை மறவாமல் பதிவு செய்ய வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நம் தொகுதிக்கு வளர்ச்சி பணிகள் செய்யக்கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து பார்த்து, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக