சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூன் மாதத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தேர்வர்களுக்கு நேரடியாக அனுப்பப்படாது.
விண்ணப்பத்தை www.ideunom.ac.in இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 28 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் மே 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக