தொல்காப்பியம்
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
தொல்காப்பியரின் இயற்பெயர் திரண துமாக்கினி தந்தை சமதக்கினி முனிவர்
தொல்காப்பியத்தின் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது
தொல்காப்பியம் அரங்கேறிய அவை நிலந்தரு திருவின் பாண்டியன் அவை
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையின் தலமைப்புலவர் அதங்கோட்டு ஆசான்
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியனார்
தொல்காப்பியனாரின் ஆசிரியர் அகத்தியர்.
தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என் 3 அதிகாரங்ககளை உடையது.
ஒவ்வொரு அதிகாரத்திலும் 9 இயல்கள் உள்ளன. மொத்தம் 27 இயல்கள்
தொல்காப்பியத்தின் முதல் இயல் நூன் மரபு. இறுதி இயல் மரபியல்
தொல்காப்பியத்திலுள்ள மொத்த நூற்பக்கள் 1611 ( 1610)
இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் அதிகாரம் பொருளதிகாரம்
தொல்காப்பியத்தில் அணியிலக்கணம் உள்ள இயல் உவமயியல்
தொல்காப்பியத்தில் யாப்பிலக்கணம் உள்ள இயல் செய்யுளியல்
தொல்காப்பியத்தில் சுவைபற்றி கூறும் இயல் மெய்ய்பாட்டியல்
தொல்காப்பியம் உலகவழக்கம், செய்யுள் வழக்கு என இரண்டுக்கும் இலக்கணம் கூறுகின்றது எண்றவர் பனம்பரனார்
தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் எழுதியவர் பனம்பரனார்.
பனம்பரனார் தொல்காப்பியனாரின் 12 மாணவர்களில் ஒருவர்.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரனார்(முதலில் உரை எழுதியவரும் இவரே) காலம் 11 ஆம் நூற்றாண்டு
தொல்காப்பியத்தின் சொல் அதிகாரத்துக்கு உரை எழுதியவர்கள் சேனாவரையர்,தெய்வச்சிலையார்
தொல்காப்பிய பொருளதிகாரம் இறுதி நான்கு இயல்களுக்கு உரை எழுதியவர் சேனாவரையர்
சேனாவரையர் என்றால் படைத்தலைவர் என்று பொருள்.
சேனாவரையர் காலம்13 ஆம் நூற்றாண்டு.
சேனாவரையரை "வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்" என்று போற்றியவர் சிவஞானமுனிவர்.
தொல்காப்பியத்திற்கு சூத்திரவிருத்தி உரை எழுதியவர் சிவஞானமுனிவர்..பிறந்த ஊர் விக்கிரம சிங்கபுரம்.
ச,ஞ,ய என்ற எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது எனும் இலக்கண நூல் தொல்காப்பியம
பொருள் இலக்கணத்தின் இரு பிரிவுகள் அக இலக்கணம், புற இலக்கணம்
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக