ஞாயிறு, 1 மார்ச், 2015

2012-13 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரண்முறை ஆணை

2012-13 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரண்முறை செய்து பள்ளிக்கல்வி இணைஇயக்குனர் (மேநிக) ஆணை பிறப்பித்துள்ளார்.அதனை சம்மந்தப்பட்டவர் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்திரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக