வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஊட்டியில் ரூ. 5 கோடியில் மலை மேலிட பயிற்சி மையம்

ஊட்டியில் ரூ. 5 கோடியில் மலை மேலிட பயிற்சி மையம், மதுரையில் ரூ. 5 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்ட விளையாட்டு மேம்பாட்டுக்கான பல புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.