செவ்வாய், 7 ஜனவரி, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய வழக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு  இன்று (7.1.2014) நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபொழுது     வழக்கு விசாரணை மீண்டும் 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக