திங்கள், 30 ஜூன், 2014

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி This details given by TRB in RTI
TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம். - 9074
தாவரவியல் - 295
வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு. - 6211
புவியியல். - 526
மொத்தம் : 42084

This details given by TRB in RTI