வெள்ளி, 7 நவம்பர், 2014

TRB PG ANOUNCEMENT: தேர்வு நடைபெறும் தேதியில் குழப்பம்!

2013-14,2014-15 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதில் போட்டித்தேர்வு நடைபெறும் நாள் என முகப்பில் 10.01.2015 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால்
பத்தி எண்9(a)வில்
written examination:the written competitive examination will be heldon 04..01.2015 from 10.am to 1 pm என அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது இதனால்
தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பத்தை TRB. போக்கவேண்டும் என விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக