சனி, 15 நவம்பர், 2014

TRB PG TAMIL :திட்டமிட்டு படியுங்கள் வெற்றிக்கனியைச் சுவையுங்கள்! முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து பலர் இத்திட்டதில் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளன திட்டமிட்டு படியுங்கள் வெற்றிக்கனியை சுவையுங்கள்!
மேலும் விவரங்களுக்கு
வெற்றி- 7373967635
DHARMAPURI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக