புதன், 19 பிப்ரவரி, 2014

உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (19.02.2014) விசாரணைக்கு வருகின்றன.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் 19.02.2014 சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.
ஏற்கனவே உள்ள இரு வழக்குகளுடன் மதிப்பெண் சலுகை கோரும் மேலும் 16 வழக்குகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக