இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்குஇன்று (17.2.14) நீதியரசர் கே. ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . வழக்கு தொடுத்தவர்கள் சார்பில்மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் ஆஜரானார்.அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் விசாரணை ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக