ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்ட காரணத்தால் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது
இந்நிலையில் அதற்கான அரசாணை ( go ms no 29) இன்று வெளிவந்துள்ளது அதன்படி புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்
TET PAPPER 1
12–ம் வகுப்பு. 15 மதிப்பெண்
90 சதவீதம் மற்றும் அதற்கு
மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 15(அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 89சதவீதத்திற்குள் – 12மதிப்பெண்
70 சதவீதம் முதல் 79சதவீதத்திற்குள் – 9 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 69சதவீதத்திற்குள் – 6மதிப்பெண்
50 சதவீதம் முதல் 59சதவீதத்திற்குள் – 3 மதிப்பெண்
ஆசிரியர் பட்டயப்படிப்பு (D.T.Ed) - 25 மதிப்பெண்
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 25மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 20மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ். – 0மதிப்பெண்
ஆசிரியர் தகுதித் தேர்வு -60 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல். – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 89 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 79 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 69 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்
55 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 36 மதிப்பெண்
TET PAPPER 2
12–ம் வகுப்பு 90 சதவீதம் மற்றும் அதற்கு
மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்
50 சதவீதம் முதல்60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ். – 10 மதிப்பெண்
பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல். – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல். – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்
55 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 36 மதிப்பெண்
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக