புதன், 19 பிப்ரவரி, 2014

FLASH NEWS :தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும்

தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகின்றது. பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக