TET 2013 விரைந்தது பணிநியமன ஆணைவழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்று( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வுவாரிய உயர் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கமுடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக