சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி 18.02.14 பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
AND
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT) -EQUIVALENCE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக