புதன், 12 பிப்ரவரி, 2014

TRB PG சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 12.02.14 ல்)விசாரணைக்குவருகின்ற வழக்குகள்

TRB PG சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 12.02.14 ல்)விசாரணைக்குவருகின்ற வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -except Tamil ) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.

PARTICULARS OF WRITS
----------------------------------------------------------------------------------------------------------------
1 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL SUBJECTS -no of writs. -4

----------------------------------------------------------------------------------------------------------------
4..CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS -no of writs. 34

----------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக