செவ்வாய், 5 ஜனவரி, 2016

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள்

 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 04ம் தேதியில் துவங்கி ஏப்ரல் 1ம் தேதி நிறைவடைய உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது.